அரச நியமனங்கள் பெற்ற கட்டட நிர்மாண ஒப்பந்தகாரர்களின் பொதுக் கூட்டம்!

எதிர்வரும் ஆண்டுகளில் வடமாகாணத்தில் புனர்நிர்மானங்கள் செய்யப்படவுள்ள கட்டடங்கள், வீதிகள், வீடமைப்புச் செயற்றிட்டங்கள், சுற்றுலாத்துறை அபிவிருத்தி, தொடர்மாடி வீடமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் கட்டட மாடிகள் அமைத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் அரச நியமனங்கள் பெற்ற கட்டட நிர்மாண ஒப்பந்தகாரர்களின் பொதுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை(30) யாழ்ப்பாணம் பொதுநூலக மண்டபத்தில் இடம்பெற்றது. இச் சந்திப்பில் அவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டன.
Related posts:
ஆசிரியரின் தாக்குதலில் மாணவன் காயம்!
சோள உற்பத்தி அதிகரிப்பு!
கொரோனா தொற்றின் வீரியம் மக அதிகரிப்பு - தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்வு...
|
|