அரச கதிர்வீச்சு தொழில்நுட்ப வல்லுனர்கள் பணிப்புறக்கணிப்பில்!

அரச கதிர்வீச்சு தொழில்நுட்ப வல்லுனர்கள் சங்கம் பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக சங்கத்தின் பிரதானசெயலாளர் தர்மகீர்த்தி ஹேபா தெரிவித்துள்ளார்.
மேற்படி பணிப்புறக்கணிப்பு காரணமாக மருத்துவமனைகளின் எம்.ஆர்.ஐ,சீ.டி ஸ்கேன், கதிர் வீச்சு சோதனைகள் ஆகியன இடம்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
உலகின் மிக விலை உயர்ந்த கார் டயர்கள்!
போலி நாணயத்தாள்: அச்சகத்தில் பணிபுரியும் பெண் கைது!
இறால் பிடிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!
|
|