அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் – வர்த்தமானி வெளியானது!

Thursday, June 30th, 2022

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

முன்பதாக அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் அமைச்சரவையில்  அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து, குறித்த சட்டமூலத்தினை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டுவதற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டது.

அத்துடன், அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: