அரசாங்க தகவல் திணைக்கள பதில் பணிப்பாளர் நியமனம்!

c3d5c28edd515bf71850442af7a9a626_S Thursday, October 12th, 2017

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்த்தன அரசாங்க தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி  அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக இந்த தகவலை தெரிவித்தார்


மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிக்கு சீர்திருத்தக் கட்டளை!
மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தயாராகும் தமிழ் அரசியல் கைதிகள்  !
யாழ். கலைஞர்களின் தயாரிப்பில் “மனசுக்குள் ஒரு மழைச்சாரல்” திரைப்படம்!
2000 பக்கங்களில் சபையில் அறிக்கை சமர்ப்பிப்பு!
சேலைத் தலைப்பு மோட்டார் சைக்கிளின் சில்லுக்குள் அகப்பட்டமையால் இளம் ஆசிரியை காயம்