அமைச்சர்களுக்கான வாகன கொள்வனவுக்கு உத்தேச நிதி வரைபு நாடாளுமன்றில்!

8 அமைச்சர்கள் மற்றும் 1 பாராளுமன்ற உறுப்பினருக்கு வாகனங்களை கொள்வனவு செய்வது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி உத்தேச நிதி ஒதுக்கீட்டு வரைவு பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. இதன் பெறுமது 370 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
சிறுமி ஜெகதீஸ்வரன் அஜந்தாவின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலி!
மென்பானங்களது காலாவதித் திகதியை வர்த்தகர்களே உறுதி செய்யவேண்டும் - பாவனையாளர் அதிகாரசபை அறிவுறுத்து!
திங்களன்று தேசிய தேயிலை விருதுவிழா!
|
|