அமைச்சர்களின் வாகன கொள்வனவு தொடர்பில் குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு!

Saturday, July 8th, 2017

அமைச்சர்களின் வாகன கொள்வனவு மற்றம் வீடு திருத்தம் தொடர்பிலான குறைநிரப்பு பிரேரணையொன்று நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அமைச்சர்களுக்கு இந்த வருடத்தில் மேற்கொள்ளவிருந்த வாகன கொள்வனவை நிறுத்துவதாக, கடந்த நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார். அண்மையில் நாட்டில் ஏற்பட்டிருந்த அனர்த்த நிலை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி, அப்போது குறிப்பிட்டிருந்தார்.

Related posts: