அமரர் தியாகராசா மகேஸ்வரியின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி இஞ்சலி!
Tuesday, August 30th, 2016
கட்சியின் சாவகச்சேரி பிரதேச நீண்டநாள் ஆதரவாளரான அமரர் தியாகராசா மகேஸ்வரியின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சாவகச்சேரி பிரதேச முக்கியஸ்தர்கள் மலர்வளையம் வைத்து இறுதி இஞ்சலி செலுத்தியுள்ளனர்.
சிறிதுகாலம் நோய்வாய்ப்பட்டிருந்த அமரர் தியாகராசா மகேஸ்வரி நேற்றுமுன்தினம் (28) காலமானார்.
கென்மன் வீதி,சாவகச்சேரியில் உள்ள அன்னாரது இல்லத்திற்கு இன்றையதினம் சென்ற கட்சியின் முக்கியஸ்தர்கள் பூதவுடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மூன்று மீனவர்கள் கைது!
கார்பன் உரத்தை உற்பத்தி செய்யக் கூடிய இயலுமை எமக்கு உள்ளது - செவனகல சீனி உற்பத்தி நிறுவனத்தின் நிற...
யாழ். பல்கலைக்கழகத்தில் போராட்டம்!
|
|