அனர்த்தத்தினால் மின் விநியோக கட்டமைப்பு பாதிப்பு

Sunday, May 28th, 2017

அனர்த்தத்தினால் பெரும்பாலான பிரதேசங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதுடன் விநியோக கட்டமைப்புக்கும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மாத்தறை, காலி, களுத்துறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் மின்சார வசதியின்றி இருப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts: