அதிபர்களுக்கு கலந்துரையாடல்!

வடமராட்சியைச் சேர்ந்த தரம் 111 அதிபர்களுக்கான அவசர கலந்துரையாடல் ஒன்று நாளை ஞாயிற்றுக்கிழமை மு.ப. 11.30 மணிக்கு நடைபெறவுள்ளது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். பருத்தித்துறை மாலுசந்தியில் அமைந்துள்ள சதாபொன்ஸ் கல்வி நிலையத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
Related posts:
பிரபல தென்னிந்திய பாடகி பி. சுசீலா கின்னஸ் சாதனை!
நுரைச்சோலையில் செயலிழந்த முதலாவது மின்பிறப்பாக்கியை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க நடவடிக்கை!
அரச ஊழியர்கள் தனியார் துறையில் பணியாற்றுவதற்கு 5 ஆண்டுகள் விடுமுறை – இயலுமை குறித்து 7 பேர் கொண்ட கு...
|
|