அடுத்த ஆண்டுக்கான ஓய்வூதியத் திகதிகள் அறிவிப்பு!
Wednesday, December 28th, 2016
அடுத்த ஆண்டுக்கான ஓய்வூதியம் வழங்கும் திதிகள் பற்றிய விவரங்கள் ஓய்வூதியத் திணைக்களத்தால் பிரதேச செயலகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் ஜனவரி 9, பெப்ரவரி 9, மார்ச் 10, ஏப்ரல் 7, மே 9, ஜீன் 9, ஜீலை 10, ஓகஸ்ட் 10, செப்ரேம்பர் 8, ஒக்டோபர் 6, நவம்பர் 10, டிசம்பர் 8, ஆகிய திகதிகளில் ஒய்வூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஓமந்தை முருகன் ஆலயத்தில் ஐம்பொன் முருகவேல் திருட்டு – தெய்வ விக்கிரகங்கள் உடைத்தெடுப்பு!
சுற்றுலாத்துறை சார்ந்தோருக்கு உதவி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம் - சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர...
இலங்கை வருகின்றார் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் அரசியல் குழு உறுப்பினர் யுவான் ஜி...
|
|