அங்கவீனமடைந்த முன்னாள் இராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம்

தமது கோரிக்கைகளுக்கு இதுவரை தீர்வ பெற்றுக்கொடுக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இராணுவ வீரர்களின் உரிமையை வென்றெடுக்கும் தேசிய படையணி, ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.
கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாகவிருந்து ஜனாதிபதி செயலாளர் காரியாலயம் வரை போரணியாக சென்று எதிர்ப்பு வெளியிட்டுள்ளது,
Related posts:
அதிபர் நியமனங்களை உடன் நிறுத்தி வையுங்கள்!
இளம் யுவதி மரணம் - அதிர்ச்சியில் உறவினர்!
கொழும்புத்துறை பகுதியில் கடலுக்குச் சென்றிருந்த மீனவர் சடலமாக மீட்பு!
|
|