அகராதியில் “கி” “சி”க்கு பதிலாக “ழி” அறிமுகம்!

Tuesday, December 13th, 2016

கி (அவன்), சி (அவள்) என்பதற்குப் பதிலாக பொதுப்பால் வார்த்தையாக “ழி” யை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர்கள் பயன்படுத்த விரும்புகின்றனர். மாணவர்கள் சங்கத்திற்கு விடுத்துள்ள புதிய வழிகாட்டல்களில் 3 ஆம் பாலின மாணவர்கள் மீது துன்புறுத்தல்களை மேற்கொள்வதனை தடுப்பதற்காக இந்த முன்னகர்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதனை கேம்பிரிஜ் பல்கலைக்கழகமும் பின்பற்றவுள்ளது.

நடுநிலையான பால் தன்மையை பயன்படுத்துவதற்கான எதிர்பார்ப்பு, விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளும் மேற்கொள்ளப்படுமென மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். பொதுப்பால் மலசலக்கூடத்தை முதற் தடவையாக கடந்த மாதம் ஒக்ஸ்போர்ட் கல்லூரி ஆரம்பித்தது. புதிய இலட்சனையுடன் அந்த மலசலக் கூடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

123