மீண்டும் அமைச்சுப் பெறுப்பேற்றார் டக்ளஸ் தேவானந்தா: மகிழ்ச்சியின் உச்சத்தில் தமிழ் மக்கள்!

Friday, November 22nd, 2019


பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அமைச்சரவையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடற்றொழில் நீரியல் வழ அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச முன்னிலையில் குறித்த பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது.

Related posts:

நெருக்கடியானநேரத்திலும் நெருக்கமாக இருந்த தோழர் சந்திரமோகன் அவர்களுக்கு இதய அஞ்சலிகள்!
கிழக்கின் நீர்வேளாண்மை சார்ந்த அபிவிருத்தியை விரைவுபடுத்தும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால...
போக்குவரத்து நெருக்கடிகளை நிவர்த்திப்பதற்கு ஏற்பாடுகளை செய்துதருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ...