கடற்றொழிலாளரை மையப்படுத்திய ‘ஓடக்கரை’ மாதாந்த சஞ்சிகையை வெளியிட்டு வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, January 20th, 2020


கடற்றொழிலாளர் சமூகத்தை மையப்படுத்தியதான செய்திகளை உள்ளடக்கிய ‘ஓடக்கரை’ எனும் மாதாந்த சஞ்சிகையை கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்  வெளியிட்டுவைத்துள்ளார்.

கொழும்பு லேக்ஹவுஸ் நிறுவனத்தில் இன்றையதினம் நடைபெற்ற குறித்த வெளியீட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறித்த சஞ்சியையை வெளியிட்டுவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


வடக்கில் உவர் நீர் புகுந்து விவசாய நிலங்களை பாதிப்படையச் செய்கின்றது  தடுக்க நடவடிக்கை வேண்டும் - நா...
வலிந்து காணாமற் போகச் செய்யப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்; 6 ஆயிரம் ரூபாவினைப் பெறுவதற்கானது அல்...
காரைநகரில் படகு கட்டும் தொழிற்சாலையை செயற்படுத்த நடவடிக்கையை முன்னெடுங்கள் - அதிகாரிகளுக்கு அமைச்ச...