வேலைத் திட்டங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து அமைச்சின் செயலாளர் இந்து இரத்நாயக்கா உள்ளட்ட அதிகாரிகளுடன் அமைச்ர் டக்ளஸ் ஆராய்வு!

Monday, May 9th, 2022

கடற்றொழில் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேலைத் திட்டங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பாக அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா உள்ளிட்ட அதிகாரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டறிந்துகொண்டார்

இன்று காலை நடைபெற்ற இந்த கலந்துரையாடலின்போது குறித்த வேலைத் திட்டங்களை வினைத் திறனுடன் முன்கொண்டு செல்வதற்கான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0000

Related posts: