வேலணைபிரதேச பயனாளிகளுக்கான உதவித்திட்டங்களை டக்ளஸ் தேவானந்தா கையளிப்பு!

Monday, August 29th, 2016

இவ் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் பிரகாரம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் வேலணை பிரதேச செயலகத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான உதவித்திட்டங்கள் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டன.

இன்றையதினம் (29) காலை  வேலணை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற குறித்த உதவி வழங்கும் நிகழ்வு பிரதேச செயலகர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்ட டக்ளஸ் தேவானந்தா தனது நிதி ஒதுக்கீட்டின் மூலம் தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளிகள், சனசமூக நிலையங்கள் மற்றும் பாலர் பாடசாலைகளுக்கான உதவித்திட்டங்களை வழங்கிவைத்தார்.

DSC05121

DSC05154

DSC05155

DSC05161

 DSC05166

Related posts:

கிளிநொச்சியில் அமையும் சர்வதேச தரமான விளையாட்டு அரங்கம் எமது இளைஞர்  யுவதிகளுக்கு வரப்பிரசாதமாக அமைய...
யாழ்ப்பாணத்தில் 3,918 ஏக்கர் காணிகள் படையினர் வசம்: 3,642 ஏக்கர் காணிகள் தனியாருக்குச் சொந்தமானவை - ...
விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுபெற்றுத் தாருங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம்...