வாழ்வாதார மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் மக்கள் மத்தியில் விஸ்தரிப்பு – ஈ.பி.டிபி.யின் துார நோக்கான சிந்தனைகளும் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, March 29th, 2022

அரசாங்கத்தினால் தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற வாழ்வாதார மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் மக்கள் மத்தியில்  விஸ்தரிக்கப்படுவதுடன், ஈ.பி.டிபி.  முன்வைத்து வருகின்ற துார நோக்கான சிந்தனைகளும் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட வேண்டும் எனவும் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் –  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட  அமைப்பாளர், பொறுப்பாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் வட்டாரக் குழுக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

Related posts:

நாம் தேர்தலில் போட்டியிடுவது ஆளவேண்டும் என்ற ஆசையிலல்ல: மக்கள் உரிமையோடு வாழவேண்டும் என்பதற்காகவே - ...
யாழ் மாநகரசபையால் அதிகரிக்கப்பட்ட குடிநீர்க் கட்டண அதிகரிப்பை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டு தாருங்கள்...
சிவஸ்ரீ பாலசுப்பிரமணிய குருக்கள் பத்மநாதக் குருக்களின் இழப்புச் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது – அன...

நித்திய வெளிச்சத்தில் தேசம் விடியட்டும் – நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் த...
பக்கபலமாக நான் இருக்கின்றேன் - இளைஞர் சம்மேளனத்தில் நம்பிக்கையுடன் இணைந்து பணியாற்றி உங்களது எதிர்கா...
வருமானம் குறைந்த மக்களுக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் யாழ் மாவட்ட சமுர்த்தி அதிகாரிகள...