வவுனியாவில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட அலுவலகம் திறப்பு!

Saturday, September 23rd, 2017

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

வவுனியா தேக்கவத்தை பகுதியில் இன்றுகாலை இவ்வலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட மக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடாக மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களை முன்னெடுக்கும் நோக்காகக் கொண்டு மாவட்ட அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.

கடந்தகாலங்களைப்போலல்லாது எதிர்காலங்களில் கட்சியின் கொள்கை நிலைப்பாட்டுக்கு அமைய இவ்வலுவலகம் உடான செயற்றிட்டங்கள் யாவும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

21985580_1537523842953364_278617721_o

22015396_1537523812953367_250303504_o

21931511_1537523779620037_1326981851_o

21981803_1537523772953371_273861048_o

Related posts: