வட கடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நிறுவத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!

Tuesday, January 14th, 2020

“நோர்த் சீ” எனப்படும் வட கடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிறுவத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இன்றையதினம் குறித்த சந்திப்பு மாளிகாவத்தை கொழும்பு 10 இல் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது நிறுவனத்தின் அண்மைய கால செயற்பாடுகள் மற்றும் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  விரிவாக கலந்துரையாடியுள்ளார்.  

Related posts:

அனுமதியளிக்கப்பட்ட மீன்பிடித் தொழிலை எவரும் தடுக்கமுடியாது : விரைவில் உரிய நடவடிக்கை - செயலாளர் நாயக...
வவுனியாவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வட்டார அலுவலகம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ...
மக்களது நலன்களை சுரண்டாத வகையிலேயே எந்தவொரு அபிவிருத்தியும் இருக்கவேண்டும் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்...