வடமாராட்சி கிழக்கில் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் விவசாய செயற்பாடுகளுக்கான அனுமதியைப் பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் உறுதியளிப்பு!

Sunday, January 16th, 2022

வடமாராட்சி கிழக்கு, தேவில் கிராமத்தில் வனவள ஜீவராசிகள் திணைக்களத்தினால்  விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச மக்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு பிரதேச மக்கள் கொண்டு வந்திருந்தனர்.

இதனையடுத்து குறித்த பிரதேசத்திற்கு நேரடியாக சென்ற அமைச்சர், நிலமைகளை நேரடியாக பார்வையிட்டதுடன், ம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துலையாடி விவசாய செயற்பாடுகளுக்கான அனுமதியைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:

இரத்தப் பலிகளை சுமந்து நடந்த மக்களின் வாழ்வில் நிரந்தர ஒளியேற்றுவோம் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்த...
நீர் முகாமைத்துவ  சீரின்மையே வெள்ள அழிவுகளுக்கு காரணம் – தவறுகளை விசாரணைகளூடாக கண்டறிய வேண்டும் - பி...
தொல்பொருள் திணைக்களத்தின் தொல்லைக்கு கூட தீர்வு காணமுடியாதவர் எப்படி நிரந்தர தீர்வை பெற்றுத் தருவார்...