வடமராட்சி பிரதேசத்தில் நீரியல் வள உயிரின உற்பத்திகளை ஊக்குவிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!

Saturday, December 7th, 2019

வடமராட்சி பிரதேச நீரியல் வள உயிரின உற்பத்திகளை அதிகரிப்பது வளர்ப்பது மற்றும் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சு அதிகாரிகள் மற்றும் துறைசார் அமைப்புகளுடன் கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்துள்ளார்.

பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் குறித்த ஆராய்வு கூட்டம் நடைபெற்றது.

Related posts: