வடக்கின் நிலைமைகள் தொடர்பில் ஆளுநர் சுரேன் ராகவன், ஈ.பி.டிபி.யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் சந்தித்து கலந்துரையாடல்!

வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அவர்களுக்கும் ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்குமிடையே இன்று சந்திப்பொன்று நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது வடமாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அங்கு மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாக இருவரும் கலந்துரையாடியதுடன்.
அவற்றுக்கு விரைவாகவும் அர்த்தமுள்ள வகையிலும் உரிய தீர்வுகளை காண்பது தொடர்பாகவும் பேசப்பட்டது.
மேலும் அந்த சந்திப்பின் போது வறுமையிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் திட்டங்கள் ஊடாக துயரத்தில் வாழும் மக்களை விரைவாக மீட்பது தொடர்பாகவும் இருவரும் கலந்துரையாடினார்கள்
Related posts:
வடக்கின் அபிவிருத்தி குறித்து காலத்தை வீணடிக்காமல் ஆக்கப்பூர்வமாக செயற்பட முன்வர வேண்டும்! நாடாளு...
கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் - டக்ளஸ் தேவானந்தா!
கிளிநொச்சி மாவட்டம் எதிர்கொள்ளும் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை ஒழுங்குப...
|
|