வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதற்கான மூலப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!

Wednesday, April 27th, 2022

வடகடல் நிறுவனத்தின் தொழிற்சாலை செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதற்கான மூலப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக இன்றையதினம் கலந்துரையாடப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று கலந்துரையாடியதுடன் முக்கிய தீர்மானங்களுக்கான ஆலோசனைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

வீட்டுத் திட்டங்களில் பயனாளிகளுக்கு இலகுவான நடைமுறைகள் பின்பற்றப்படல் வேண்டும்! - டக்ளஸ் தேவானந்தா
அபிவிருத்திக் குழுவிற்கு தெரிவிக்காமல் காணிகளை வழங்கக் கூடாது – கிளிநொச்சி காணி சீர்த்திருத்த ஆணைக்க...
வடக்கு கிழக்கில் காணப்படும் காணி பிரச்சினைக்கு பாதீட்டின் மூலம் விரைவில் தீர்வு கிடைக்கும் - நம்பிக்...

“கஜா”வை எதிர்கொள்ள அதிகாரிகளும் மக்களும் தயாராக இருக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத...
பேருந்து நிலைய அசௌகரியங்களுக்கு தீர்வுபெற்றுத் தரவேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் வவு...
தமிழர் தாயகத்தின் வெற்றிடங்கள் அனைத்தும் எம்மவர்களினாலேயே நிரப்பப்படும் - அனலை மக்கள் மத்தியில் அமைச...