யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கான பிரதமரின் பிரதிநிதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஆலோசனை!

Friday, March 4th, 2022

யாழ் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள கீத்நாத் காசிலிங்கம் இன்று யாழ் மாவட்டத்தின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சரியான முறையில் மேற்கொள்ளப்படும் மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒத்துழைப்புக்களும் ஆலோசனைகளையும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்து உற்சாகப்படுத்தினார். – 04.03.2022

Related posts:

சந்தை வாய்ப்பில்லாமையால் நடுத்தெருவில் விவசாயிகள் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ச...
பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கென ஏற்கனவே சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு விரைவில் நஷ்ட ஈட...
நன்னீர் மீன்பிடித்துறையை மேம்படுத்தும் ஒப்பந்தம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் கைச்சாத்து!

அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான அறிக்கை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கையளிக்கப்பட்ட...
தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் காணிகள் விடுவிப்பு - ஜனாதிபதிக்கு டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம்!
நெடுந்தீவின் பிரதான கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது புதிய மின் பிறப்பாக்கி - மின்சார பிரச்சினைக்கு தீர...