யாழ். மாவட்டத்திற்கு முதற் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்ட 50,000 கொறோனா தடுப்பூசிகள் உத்தியோகபூர்வமாக வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளரிடம் வழங்கிவைப்பு!

Sunday, May 30th, 2021

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தீர்மானத்திற்கு அமைய, யாழ். மாவட்டத்திற்கு முதற் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்ட 50,000 கொறோனா தடுப்பூசிகள் உத்தியோகபூர்வமாக வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி கேதீஸ்வரனிடம் ஒப்படைக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில், கொறோனா பாதிப்பு அதிகம் இனங்காணப்பட்ட பிரதேசங்களை சேர்ந்த மக்களுக்கு குறித்த தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

00

Related posts: