யாழ் மாவட்டத்தின் கிராம அலுவலகளுடன் அமைச்சர் டக்ளஸ் அவசர கலந்துரையாடல்!

Friday, June 23rd, 2023

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்டத்தின் கிராம அலுவலகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கிராம அலுவலகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தற்போதைய நாட்டுச் சூழலில் கிராம அலுவலகர்களின் கடப்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது..

Related posts:

தடம் மாறிச் செல்லும் இளைஞர்களை வெகு விரைவில் சரியான திசைவழி நோக்கி அழைத்துச் செல்ல நாம் தயாராக இருக்...
பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களுக்கு விஷேட பொருளாதார பொறிமுறை வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவான...
யாழ். சமுர்த்தி அலுவலகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் - களச் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்வ...

யாழ்ப்பாணத்திலும்  நவீன வசதிகளுடன் கூடிய வானிலை அவதான நிலையம்  அமைப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ள...
இல்லங்கள் தோறும் மகிழ்ச்சி பொங்கிட தைப்பொங்கல் திருநாளை நம்பிக்கையுடன் வரவேற்போம்!... பொங்கல் வாழ்த்...
இலங்கை - இந்திய மீனவர் விவகாரம் - தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் விரைவில் பேச்சுவார்த்தை - அமைச்சர் ட...