யாழ்.மறைமாவட்ட பேராயர் கலாநிதி யஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் – சமகால நிலைமைகள் தொடர்பில் எடுத்துரைப்பு!
Friday, May 5th, 2023யாழ்.மறைமாவட்ட பேராயர் கலாநிதி யஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் முன்னெடுக்கப்படுப்படும் அரசியல் நலத்திட்டங்கள் எடுத்துரைத்தார்.
இச்சந்திப்பில் கடற்றொழில் அமைச்சரின் பிரத்தியேக செயலாளரன திரு. கே. தயானந்தாவும் கலந்துகொண்டார்
000
Related posts:
நாம் அன்று கூறியதையே மனப்பாடம் செய்து கூட்டமைப்பு இன்று கூறிவருகின்றது : இதுவே யதார்த்தம் – டக்ளஸ் எ...
கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செய்தது என்ன? - ஒரு பார்வை!
உடுவில் பிரதேச செயலகத்தில் சர்வதேச சிறுவர்தின நிகழ்வு - சமுர்த்திப் பயனாளிகளின் பிள்ளைகளுக்கு அப்பிய...
|
|