யாழ். மறைமாவட்ட ஆயர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு

Wednesday, July 1st, 2015

யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளாரை ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ்தேவானந்தா அவர்கள் இன்று(28) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்

யாழ் மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டுள்ள ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளாருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த  டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆயருடன் சமகால அரசியல் மற்றும் சமுக பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளார்

இந்த சந்திப்பபில் வடக்குமாகாணசபையின் எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராஜா முன்னாள் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா உட்பட்ட குழுவினரும் உடனிருந்தனர்

Related posts:


தென்னிலங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு...
வடக்கின் குடிநீர் பிரச்சினையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கரிசனை! யப்பான் அமைச்சரிடம் கோரிக்கை முன்...
மக்களின் நலன்களின் அடிப்படையிலேயே தீர்மானங்கள் அமையும் - அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்!