யாழ் பழைய பூங்காவில் உள்ள விளையாட்டு மைதானங்களின் நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Sunday, December 27th, 2020

யாழ் பழையபூங்காவில் கரப்பந்தாட்ட மற்றும் வலைப்பந்தாட்ட மைதானங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை கடற்தொழில் அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

இன்று காலை குறித்தா பகுதிக்கு சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கரப்பந்தாட்ட மைதானத்தின் நிலைமைகளை பார்வையிட்தோடு அருகிலுள்ள கூடைப்பட்ந்தாட்ட திடலின் நிலைமை தொடர்பிலும் ஆராய்ந்தறிந்து கொண்டார்.

இதன் போது யாழ்ப்பாண பிரதேச செயலர் S.சுதர்ஷன் அவர்களும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

ரத்னஜீவன் ஹூலின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பான போராட்டம் - தமிழ் மக்களுக்கு...
மக்களின் வாழ்க்கை முறைமைக்கும் வாழ்வாதாரத்திற்கும் நன்மை தரக் கூடிய திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி – ...