யாழ். சிறுத்தீவினை அண்டிய கடற் பிரதேசத்தில் நீர் வேளாண்மையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கள ஆய்வு!

Thursday, January 28th, 2021

யாழ்ப்பாணம் சிறுத்தீவினை அண்டிய கடற் பிரதேசத்தில் கடலட்டை பண்ணை அமைத்து நீர்வேளாண்மையை அபிவிருத்தி செய்வது தொடர்பான கள ஆய்வுகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டள்ளார்.

குறித்த பகுதிக்க இன்றையதினம் துறைசார் அதிகாரிகள் சகிதம்  சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  மேற்கொண்டு கள ஆய்வுகளை மேற்கொண்டதுடன் அது தொடர்பான சாதக பாதக நிலைமைகள் தொடர்பிலும் குறித்த பகுதி கடற்றொழிலாளர்களுடன் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: