யாழ் – கிளிநொச்சி மாவட்ட நிலைவரங்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த ஹேரத் விசேட கலந்துரையாடல்!

Wednesday, November 3rd, 2021

கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களுக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள கிராமிய வீடமைப்பு கட்டிட நிர்மாணத்துறை இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த ஹேரத், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற சம்பிரதாயபூர்வமான சந்திப்பில் யாழ், கிளிநொச்சி மாவட்டத்தின் நிலைவரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது

Related posts: