யாழில் நவீன நண்டு கடலுணவு பதனிடும் தொழிற்சாலை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார்.

Saturday, October 31st, 2020

அன்னை அன் சன்ஸ் (வரையறுக்கப்பட்ட ) தனியார் நிறுவனத்தின் ஏற்றுமதிக்கான கடலுணவு பதனிடும் தொழிற்சாலை
கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் இன்று வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

குறித்த தொழிற்சாலை ஊடாக முதற்கட்டமாக சுமார் 350 பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதுடன் நாளாந்தம் சுமார் 2000 கிலோகிராம் கடலுணவுகள் பதனிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே யாழ்ப்பாணம், காக்கைதீவு மீன்பிடி இறங்கு துறை பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


வீணைச் சின்னத்திற்கு வாக்களிப்பது என்பது உங்கள் பிரதேச அபிவிருத்திக்கான வாக்கு - டக்ளஸ் தேவானந்தா எம...
வீட்டுத் திட்டத்திலும் விரும்பாத சர்வதேச சர்ச்சை - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவிப்பு!
சுனாமி பேரலையால் உயிர் இழந்த உறவுகளை நினைவுகூர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!