முல்லை மாவட்டத்தில் மக்கள் சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, June 20th, 2020

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் வீணை சின்னத்தின் 5 ஆம் இலக்கத்தில் போட்டியிடுகின்ற, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள், மல்லாவி, பாலிநகர் செல்வபுரம் பிரதேசத்தில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.

வன்னித் தேர்தல் மாவட்டத்திலும் ஈ.பி.டி.பி. தனித்து வீணை சின்னத்தில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளுகின்ற நிலையில் குறித்த மக்கள் சந்திப்பு இடம் பெற்று வருகினறது

Related posts: