முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளின் அபிவிருத்தி தொடர்பில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!

Monday, June 8th, 2020

புதுக்குடியிருப்பு வைத்தியசாலை அபிவிருத்தி உட்பட முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி தொடர்பில்  புதுக்குடியிருப்பு வைத்தியசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடினர்

குறித்த சந்திப்பு இன்றையதினம் யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது மாவட்டத்ின் பொது சுகாதார பிரச்சினைகள் மற்றுமம் வைத்தியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது..

Related posts:

உரிமை முதற்கொண்டு காணி நிலங்களின் உரிமங்களையும் பெற்றுத்தருவேன் - திருமலையில் செயலாளர் நாயகம் உறுதிய...
மின்னல் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த ஆனந்தராசாவின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபா இழப்பீட்டு தொகை...
கிளிநொச்சி மாவட்ட கொவிட் -19 நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில...