மீன்பிடி படகு உற்பத்தியாளர்கள் – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையில் கலந்துரையாடல்!

Saturday, October 9th, 2021

மீன்பிடி படகு உற்பத்தியாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில், மீன் பிடிப் படகு உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் படகு உற்பத்தியாளர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுங்கு விதிகள் போன்ற பல்வேறு விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கேப்பாபுலவு மக்களை சொந்த காணி, நிலங்களில் குடியமர்த்த உரியவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! ...
காணிகளை கையகப்படுத்திக் கொண்டால் எமது மக்கள் வாழ்வது எங்கே? வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்வது எங்கே?
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர்களான ரோஹித அபயகுணவர்த்தன மற்றும் டக்ளஸ் தேவானந்த...