மக்கள் மத்தியில் ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கான கதவு திறக்கப்பட்டு வருகின்றது – சக்தி தொலைக்காட்சியின் எதிரொலி நிகழ்வில் டக்ளஸ் தேவானந்தா.!

மக்கள் மத்தியில் புதிய ஒரு அரசியல் மாற்றத்திற்கான கதவு திறக்கப்பட்டு வருகின்றது – சக்தி தொலைக்காட்சியின் எதிரொலி நிகழ்வில் டக்ளஸ் தேவானந்தா. கடந்த 20 ஆம் திகதி சக்தி தொலைக்காட்சியில் நடைபெற்ற எதிரொலி நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தமிழ்தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து சமகால அரசியல் நிலைமைகளை ஆராய்ந்தனர்.
இந்நிகழ்வின் முழுமையான காணொளியையும் எமது இணையத்தள வாசகர்களுக்காக பதிவிடுகின்றோம்.
Related posts:
உழைப்பவர் தினத்தில் உரிமைகள் பெற்றிட உறுதி கொள்வோம் - மேதின செய்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந...
அத்துமீறும் கடலட்டை பிடிப்பு விவகாரத்துக்குக் கிடைத்தது தீர்வு - கடற்றொழில் அமைச்சருடன் தமிழ் நாடாளு...
“NARA” மற்றும் NAQDA நிறுவனங்களின் தலைவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள அவசர பணிப்பு...
|
|