மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமாயின்அதனை மனிதாபிமான ரீதியாக அணுக வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!
Thursday, July 22nd, 2021கிளிநொச்சி நகரில் உருவாக்கப்பட்டு் வருகின்ற பேருந்து நிலையப் பகுதியில் உள்ள வியாபார நிலையங்களை அப்புறப்படுத்தி, வியாபார நடவடிக்கைகளுக்கு பொருத்தமான இடத்தினை தெரிவு செய்வது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில், நகர அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதுடன் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமாயின், அதனை மனிதாபிமான ரீதியாக ஆராய வேண்டும் என்று மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்
Related posts:
இட்லிக்கு தொட்டுக் கொள்ளும் சட்ணியைப் போன்றதே சர்வதேசம் : ஊர்காவற்றுறையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
கிளிநொச்சி மாவட்ட தடுப்பூசி வழங்கல் முன்னேற்றம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிக...
ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட புதிய சட்டவரைபு தற்போது தமிழிலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளத...
|
|