பேலியாகொடை மத்திய மீன் சந்தைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்காணிப்பு விஜயம்!

பேலியாகொடை மத்திய மீன் சந்தைக்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் மேற்கொண்டார்
முன்பதாக கடந்த 12 ஆம் திகதி கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டிருந்த கடற்றொழில் அமைச்சரினால் அவதானிக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டிருந்த விடயங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை கண்காணிப்பதே இன்றைய விஜயத்தின் நோக்கமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆட்சி அதிகாரம் எமது கரங்க ளுக்குக் கிடைக்கப்பெற்றால் பாகுபாடுகளுக்கு இடமளிக்கப்போவதில்லை - மட்டு மாந...
வன்னியின் சுகாதார நிலைவரம் தொடர்பாக அமைச்சர்களான டக்ளஸ் - பவித்திரா கலந்துரையாடல்!
மக்களின் ஆரோக்கியம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் - கிளிநொச்சியில் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசன...
|
|