பூநகரி பரமன்கிராயில் கைவிடப்பட்டிருந்த இறால் பண்ணைகளை தனியார் நிதிப் பங்களிப்புடன் மீளச் செயற்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Thursday, July 22nd, 2021

பூநகரி பரமன்கிராய் பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்த அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் உருவாக்கப்பட்டு கைவிடப்பட்டிருந்த இறால் பண்ணைகளை தனியார் முதலீட்டாளர்களின் நிதிப் பங்களிப்புடன் மேம்படுத்தப்பட்ட முறையில் மீளச் செயற்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், குறித்த இறால் பண்ணைக்கான வேலைகள் சம்பிரதாயபூர்வமாக இன்று கடற்றொழில் அமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்படடது.

Related posts: