பிரமாண்டமாக ஆரம்பமானது ஈ.பி.டி.பியின் வட்டார செயலாளர்கள் ஒன்றுகூடல்!

Thursday, August 31st, 2017

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வட்டார செயலாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான ஒன்றுகூடல் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வெகு பிரமாண்டமாக  ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

முமுமையாக மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்டத்தில் உள்ள 241 வட்டாரங்களையும் உள்ளடக்கிய நிர்வாக செயலாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஒன்றிணைந்து கலந்தகொள்ளும் இந்த பிரமாண்டமான விஷேட ஒன்றுகூடல் காலை 10 மணிக்கு அரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தில் இன்னுயிர்களை ஈந்த அனைத்து இயக்கப் போராளிகளையும் நினைவு கூர்ந்ததுடன் யுத்தத்தின்போது பலியாகிப்போயிருந்த அனைத்துப் பொதுமக்களுக்கும் ஒன்றுகூடலின் ஆரம்பத்தில் ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டிருந்தமை விஷேட அம்சமாகும்.

IMG_20170831_101359


ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டின் அரசியல் கொள்கைப் பிரகடனம்!
தமிழ் மக்களின் இலட்சியம் நிறைவேறும்வரை நாம் ஓயமாட்டோம். எழுக தமிழ் கூட்டுப்பேரணியில் டக்ளஸ் தேவானந்த...
மக்களின் பிரதிநிதிகள் இல்லாததால் உள்ளூராட்சி நிர்வாகக் கட்டமைப்புக்களில் சீர்குலைவுகள் அதிகரிக்கின்ற...
வரலாறு இருட்டடிப்பு ; தமிழ் புலமையாளர்கள் சகிதம் கல்வி அமைச்சில் டக்ளஸ் தேவானந்தா!
வெளிநாட்டு வேலைவாய்ப்பினை மனித வியாபாரமாகவே முகவர்கள் நடத்துகின்றனர் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி ச...