பிரதமருக்கு ஆசி வேண்டி நடைபெற்ற பூசை வழிபடுகளில் அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, November 18th, 2020பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பம்பலப்பிட்டி கதிரேசன் ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்பு பிரார்த்தனைகளில் பிரதமரின் பிரதிநிதியாக கலந்து கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், பூஜை அர்ச்சனை தட்டு மற்றும் பிரசாதங்களை பிரதமரிடம் கையளித்தார்.

முன்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆவது பிறந்த தினத்தை இன்று கொண்டாடுகின்ற நிலையில், நாடளாவிய ரீதியில் உள்ளஇந்து ஆலயங்களில் விசேட பிரார்த்தனை நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

அந்தவகையில், பம்பலப்பிட்டி கதிரேசன் ஆலயத்தில் நடைபெற்ற வழிபாடுகளில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டார்

Related posts:


பிரதமரை எச்சரிப்பவர்கள் தொடர்ந்தும் ஆட்சிக்கு ஆதரவளிப்பதேன் - நாடாளுமன்றில் எம்.பி. டக்ளஸ் தேவானந்தா...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கான முன்னாய்...
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - புங்குடுதீவு இறுப்பிட்டி கேரதீவு ஊடான போக்குவரத்து சேவை 35 வருடங்களின் ...