பிரசித்தி பெற்ற மன்னார் திருக்கேதீச்சர ஆலய சிறப்பு பூசை வழிபாடுகளில் செயலாளர் நாயகம்!

Tuesday, October 22nd, 2019

பிரசித்தி பெற்ற மன்னார் திருக்கேதீச்சர ஆலய சிறப்பு பூசை வழிபாடுகளில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார்.

இன்றையதினம் மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட செயலாளர் நாயகம் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதுடன் மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராயவுள்ளார்.

இந்நிலையில் குறித விஜயத்தின் முதல் நிகழ்வாக பிரசித்தி பெற்ற மன்னார் திருக்கேதீச்சர ஆலய சிற்ப்பு பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


நித்திய உறக்கத்தில் ஆழ்ந்து விட்ட கலைஞரின் துயரத்தில் நாமும் பங்கெடுக்கின்றோம் - டக்ளஸ் எம்.பி. அஞ்ச...
அறிவுசார்ந்து சிந்தித்து எதிர்காலத்தை முன்னகர்த்தும் அறிவுக்கூடமாக வவுனியா பல்கலைக்கழகம் மிளிர வேண்ட...
வடக்கு கடற்றொழிலாளர்களை மீண்டும் மீண்டும் துன்பப்படுத்தும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் - தமிழக உற...