பளை தாவரவியல் பண்ணைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – எதிர்பார்ப்புகள் தொடர்பில் ஆராய்வு!
Monday, June 19th, 2023
V4Green எனும் பெயரில் பளை, கரந்தாய் பிரதேசத்தில் தனியார் தொழில் முயற்சியளரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தாவரவியல் பண்ணையை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த தொழில் முயற்சியை மேலும் விஸ்தரிப்பதற்கான தேவைகள் தொடர்பாக கேட்டறிந்ததுடன், இயற்கையையும் பசுமையையும் பாதுக்காக்கும் இவ்வாறான முயற்சிகளுக்கு தன்னுடைய ஒத்துழைப்பு தொடரும் எனவும் தெரிவித்தார். – 19.06.2023
Related posts:
இன, மத சமூகங்களின் ஒன்றுபட்ட ஒற்றுமையே அரசியலுரிமைப் பிரச்சினையின் தீர்வுக்கான திறவுகோலாகும்! ஸ்ரீ...
வடமாகாண அமைச்சர்களது மோசடிகள் நிரூபிக்கப்பட்டும் நடவடிக்கைகள் எடுக்கப்படாமலிருப்பது ஏன்? நாடாளுமன்றி...
ஒழுங்குமுறைகள் மீறப்படுமாயின் சகித்துக் கொள்ள முடியாது - அவ்வாறான கடலட்டைப் பண்ணைகள் உடனடியாக அகற்ற...
|
|