பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் தேசிய எழுச்சி மாநாடு ஆரம்பம்!

Sunday, May 8th, 2016

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

முன்னதாக யாழ் மணிக்கூட்டுக்கோபுர சந்தியில் நிறுவப்பட்டுள்ள எல்லான், பரராஜசேகரன்,பண்டார வன்னியன் ஆகிய மூன்று மன்னர்களது உருவச் சிலைகளுக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்து மக்கள் புடைசூழ டக்ளஸ் தேவானந்தா நிகழ்விடத்திற்கு அழைத்துவரப்பட்டார்.

அங்கு தமிழாராட்சி நினைவுத்தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் சுடரேற்றியும் வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து நிகழ்விடத்தில் கட்சிக்கொடியை ஏற்றிவைத்ததுடன் நினைவுச்சுடரை ஏற்றிவைத்ததை தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெற்று     வருகின்றன.

DSCF5446

14

13

9

2

3

Related posts:

களுத்துறை கன்னங்கர பாடசாலை தமிழ்ப் பிரிவின் இன்றைய நிலை கவலைக்கிடமானது - டக்ளஸ் தேவானந்தா சபையில் தெ...
மக்கள் சேவைகளுக்காக உயிர் தியாகங்களை செய்தவர்கள் நாங்கள் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்...
யாழ் குடாநாட்டின் முக்கிய பொதுச் சந்தைகளின் வியாபாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர...

எதிர்காலத்தை வெற்றி கொள்ள கிடைக்கும் சந்தர்ப்பங்களுக்கு பங்காளிகளாக இருப்பது அவசியம் - பலாலியில் டக்...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய உறுதி மொழியை அடுத்து டிக்கோவிற்ற கடற்றொழிலாளர்களின் போராட்டம் கைவி...
அரசாங்கத்தின் தீர்மானங்கள் எனது விருப்பத்திற்கு மாறாக அமையாது - அமைச்சர் தேவா நம்பிக்கை!