பலாலி மானம்பிராய் பிள்ளையார் ஆலைய நிர்வாகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நன்றி தெரிவிப்பு!

Wednesday, May 22nd, 2024


…….
பலாலி மானம்பிராய் பிள்ளையார் ஆலைய நிர்வாகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து நன்றி தெரிவிப்பு.

பலாலி மானம்பிராய் பிள்ளையார் ஆலைய நிர்வாகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர் . பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்த அண்மையில் தமது பகுதியில் விடுவித்து தந்ததிற்கை நன்றி தெரிவித்த நிர்வாகத்தினர் அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்திருந்தனர்

Related posts: