பம்பலப்பிட்டி மாணிக்க விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற மகா சிவராத்திரி சிறப்பு பூசை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்று சிறப்பிப்பு!

Friday, February 21st, 2020

மகா சிவராத்திரி தினத்தினையொட்டிய பம்பலப்பிட்டி மாணிக்க விநாயகர் ஆலயத்தில் இடம் பெற்ற சிறப்பு பூஜை வழிபாடுகளில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.

இன்றையதினம் காலை (21) இடம்பெற்ற குறித்த சிறப்பு பூசை வழிபாடுகளை தொடர்ந்து உலக இந்து மகா சபையின் கொடி தினத்தினையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: