பம்பலப்பிட்டி கதிரேசன் ஆலயத்தில் ஆசி வேண்டி பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.!

பம்பலப்பிட்டி கதிரேஷன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூசை வழிபாடுகளில் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் ஆசிவேண்டி சிறப்பு பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.
இவ் விஷேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் ஆலய நிர்வாகத்தினரால் பொன்னாடை போர்த்து மலர்மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
காணாமல் போன உறவுகளை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விருப்பம் தெரிவித...
மீண்டும் மக்களை அழிவு நோக்கி இழுத்துச் செல்ல முடியாது : மல்லாவி மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை...
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு நிரந்தரத் தீர்வு - ஒலுவிலில் மீன்பிடித் துறைமுகத்தை செயற்படுத்த...
|
|