நெடுந்தீவிற்கான இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் – இவ்வாண்டு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வு!
Tuesday, April 9th, 2024குறித்து ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் நெடுந்தீவு பிரதேசத்தில் இவ்வாண்டு (2024) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் இன்று நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
நெடுந்தீவிற்கான இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.
நெடுந்தீவில் அபிவிருத்திக்காக 10 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நெடுந்தீவின் பிரதேச அமைப்புக்களின் சுமார் 19 திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சுயலாப அரசியல் தலைமைகளின் தவறான வழிநடத்தலால் தமிழ் சமூகமும் மாசடைந்துள்ளது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம...
ஆழ்கடல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் - தொலைபேசியில் உரையாடினார் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா!
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி - 10 வீத கழிவு முறைமையை இல்லாதொழிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
|
|