நீண்டகால பாரம்பரியத்தை கொண்ட காக்கைாதீவு – நவாலி கடற்றொழிலாளர் இறங்குதுறைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்- நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு!

Wednesday, May 22nd, 2024

கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் நீண்டகால பாரம்பரியத்தை கொண்ட காக்கைாதீவு – நவாலி கடற்றொழிலாளர் இறங்குதுறைக்கு கண்காணிப்பு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிலைமைகளை நேரடியாகச் பார்வையிட்டுள்ளார்.

இந்த விஜயத்தின்போது குறித்த பகுதியில் நீர்வேளாண்மை சார் உற்பத்தி செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள முதலீட்டாளர்களுக்கும், பிரதேச கடற்றொழில் சங்கத்தினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தொழில்சார் முரண்பாடுகளை, எந்தவொரு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சுமூகமாக தீர்ப்பது தொடர்பாக  சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது

0000

Related posts:

குடாநாட்டை அச்சுறுத்திவரும் நீருக்கான தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் - நாடாளுமன்றில் செயல...
அரச தொழில்வாய்ப்புகளில் - எத்துறைகளாக இருந்தாலும் இனவிகிதாசாரம் பேணப்படுதல் வேண்டும் - மன்றில் டக்ளஸ...
அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை - அவுஸ்திரேலியா வழங்கியது கடல் கண்காணிப்பு தொகுதி - ஜனாதிபதி தெரிவிப்பு!

யாழில் உருளைக் கிழங்கு அறுவடை ஆரம்பமாகியுள்ள நிலையில் அதன் இறக்குமதி வரியை அதிகரிக்குமாறுடக்ளஸ் தேவா...
தொண்டர் ஆசியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என்ற செயலாளர் நாயகத்தின் கோரிக்கைக்கு நாடாள...
சாத்தியமானதை ஏற்றுக்கொண்டு சாதித்துக் காட்டும் வல்லமையோடு பயணிக்க வேண்டும். – நாடாளுமன்றில் அமைச்சர்...