நியாயமான விலையில் தரமான ரின் மீன்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

நியாயமான விலையில்
தரமான ரின் மீன்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் கடற்றொழில் திதைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி. இந்து இரத்நாயக்க ஆகியோரும் கலந்துரையாடினல். – 24.01.2023
000
Related posts:
தொண்டர் ஆசியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என்ற செயலாளர் நாயகத்தின் கோரிக்கைக்கு நாடாள...
சிறந்த மாகாண சபை விரைவில் வடக்கில் உருவாகும் - டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!
சுழிபுரம் மேற்கு அலைமகள் முன்பள்ளி கட்டடத்தை பாடசாலை சமூகத்திடம் கையளித்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்...
|
|